திருமறையின் பகிரங்க எச்சரிக்கை!
ஒவ்வொருபொருளையும்அதற்குரியஅளவின்படிஅதில் (பூமியில்) நாம்முளைப்பித்தோம் - (அல்ஹிஜ்ர் 15: 19)
இயற்கைச்சமநிலையைப்பாதுகாக்கவேண்டுமானால்பயன்படுத்தப்படும்இயற்கைவளங்களின்அழிவைக்குறைக்கவேண்டும். ஒருமரத்தைவெட்டினால் 10 மரக்கன்றுகள்நடவேண்டும்என்றுநீதிமன்றங்களும்தீர்ப்புகள்வழங்குகின்றன.
காற்றுமாசுபடுதல்:
தொழிற்சாலைகளிலிருந்துவெளிவரும்புகையிலும், வாகனக்கழிவுகளிலும்காரியமிலவாயுஅதிகமாகஉள்ளது. இந்தவாயுசூரியஒளியில்உள்ளவெப்பத்தைத்தரவல்லகீழ்சிகப்புக்கதிர்களைஉட்கவர்ந்துசுற்றுப்புறத்தைஅதிகவெப்பமடையச்செய்கிறது. இதற்குஉலகவெம்மைஎன்றுபெயர்.
கரியஅமிலவாயுவைப்போலமீத்தேன்வாயுவும்நைட்ரஸ்ஆக்ஸைடும்உலகவெப்பஉயர்வுக்குக்காரணம். இந்தவாயுக்களுக்குப்பசுங்குடில்வாயுக்கள்என்றுபெயர். காடுகளைஅழிப்பதாலும்கரிய அமிலவாயுக்களைக்கிரகிக்கப்போதியமரங்களின்றிஇன்னும்உலகவெப்பம்உயர்கிறது.
நேனல்சயின்ஸ்அகாடெமியின்கூற்றுப்படிபூமியின்சராசரிவெப்பம்கடந்த 100 ஆண்டுகளில் அதிகரித்திருக்கிறது. இவ்வாறுஉலகவெம்மையின்காரணத்தினால்உலகின்துருவப்பகுதிகளில்உள்ளபனிப்பாறைகள்உருகஆரம்பித்துள்ளன. இதன்காரணமாகக்கடலின்நீர்மட்டம்உயர்ந்துதரைப்பகுதியைவிழுங்கஆரம்பித்துள்ளது.
சமீபத்தில் 2007ஆம்ஆண்டுபிப்ரவரியில்ஐ.நாசபையில்சுற்றுச்சூழல்பாதுகாப்புக்குழுஓர்ஆய்வறிக்கையைச்சமர்ப்பித்தது. அதன்படிஇந்தோனேசியாவின் 2000க்கும்மேற்பட்டதீவுகள் 2030ஆம்ஆண்டிற்குள்மறையும்என்றும்இந்தியா, தென்ஆப்பிரிக்காமற்றும்ஐரோப்பியாவின்தென்பகுதிகள்தாழ்வானபகுதியாகஇருப்பதாலும்நீண்டகடற்கரைஅமைந்திருப்பதாலும்பெருமளவுகடற்கரையோரம்பாதிக்கப்படும்என்றும் சொல்லப்படுகிறது.
ஒருபக்கம்உலகவெம்மையால்பூமிகடல்நீரில்மூழ்கஆரம்பித்துள்ளது. மறுபக்கம்சுனாமி, நிலஅதிர்வுஇவற்றாலும்தரைப்பகுதிபாதிப்பிற்குள்ளாகிறது. இவற்றைஇறைவன்கீழ்க்காணும்வசனம்மூலம்எச்சரிக்கிறான்.
பூமியைஅதன்அருகுகளிலிருந்துநாம் (படிப்படியாகக்)குறைத்துவருகிறோம்என்பதைஅவர்கள்பார்க்கவில்லையா? (13:41)
பிரிட்டனின்உலகமுன்னேற்றத்துறையால்தயாரித்துவெளியிடப்பட்டஅறிக்கையின்படிஇந்தியாவின்வற்றாத ஜீவநதிகளானகங்கை, சிந்து, யமுனை, பிரம்மபுத்திராஆகியவைஇன்னும் 40 ஆண்டுகளில்வற்றிவிடும். உலகவெம்மையின்காரணமாகஇமயமலையின்பனிக்கட்டிகள்அதிகஅளவில்உருகஆரம்பித்துவிட்டன.
1962ஆம்ஆண்டு 2077 சதுரகிலோமீட்டர்அளவிலிருந்துஉறைந்தபனிக்கட்டிகள்சுமார் 21% உருகிதற்பொழுது 1628 சதுரகிலோமீட்டர்அளவுஎனக்குறைந்துவிட்டது. இவ்வாறுஅதிகமாகஉருகுவதால்அடிக்கடிவெள்ளப்பெருக்குஏற்படுகிறது. இவ்வாறுபனிக்கட்டிகள்அதிகஅளவுஉருகிஅவற்றின்அளவுகுறைந்துகொண்டேவருவதால்எதிர்காலத்தில்குடிநீர்த்தட்டுப்பாடுஏற்படும்என்றகவலைதரக்கூடியசெய்தியும்வெளியாகியுள்ளது.
இந்நிலையில்நாம்கங்கை - காவிரிஇணைப்பைஆவலுடன்எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம். சீனாவும்பாகிஸ்தானும்இமயமலையில்உற்பத்தியாகும்ஜீவநதிகளையேபெரிதும்நம்பியுள்ளன. இந்நிலையில்இவ்விரண்டுநாடுகளிலும்தண்ணீர்ப்பிரச்சினைகள்ஏற்படக்கூடும். இனிஎதிர்காலத்தில்நதிப்பிரச்சினையைமையமாகவைத்துநாடுகளிடையேமற்றும்மாநிலங்களுக்கிடையேசண்டை மூளும்அபாயம்உள்ளது.
இன்னொருபக்கம்உலகளாவியவெப்பநிலைஉயர்வின்காரணமாகஇந்தியத்துணைக்கண்டத்தில்சராசரிமழையளவுபலமடங்குஅதிகமாகும்என்றும்சொல்லப்படுகிறது. இச்செய்திஆறுதலாகஉள்ளது. அதைவீணாக்காமல்சேகரித்துவைக்கப்பெரியஏரிகளையும், குளங்களையும்அணைகளையும்உருவாக்கிடவேண்டியகட்டாயத்தில்மத்தியமாநிலஅரசுகள்உள்ளன.
இதுகுறித்துஅல்ஹிஜ்ர்அத்தியாயத்தில்ஒருவசனத்தையேஇறைவன்இறக்கியுள்ளான். இன்னும்காற்றுகளைச்சூல்கொண்டமேகங்களாகநாமேஅனுப்புகிறோம்; பின்னர்வானத்திலிருந்துநாம்மழைபொழிவித்துஅதனைஉங்களுக்குநாம்புகட்டுகிறோம். நீங்கள்அதனைச்சேகரித்துவைப்பவர்களும்இல்லை. (15:22)
உலகவெம்மைக்குயார்காரணம்?
உலகில்வளர்ந்தநாடுகளேமுக்கியக்காரணம். இதில்அமெரிக்காமுதலிடம்வகிக்கிறது. ஐ.நாசபையின்சுற்றுச்சூழல்பாதுகாப்புக்குழுமம்உலகவெம்மைஎதிர்காலத்தில்ஏற்படுத்தப்போகும்துயரங்களைநினைத்துஅச்சங்கொண்டுஉலகநாடுகளின்ஒருமித்ததொருஉடன்பாட்டிற்குவழிகோலியது.
அதன்படி 1997ஆம்ஆண்டில்ஜப்பான்நாட்டுகியூட்டாநகரில்ஓர்அரசியல்உடன்பாட்டைப்பலநாடுகள்தயார்செய்தன. இதில்அமெரிக்காவும்ஆஸ்திரேலியாவும்கையயழுத்திடவில்லை. நம்மால்சுற்றுச்சூழல்கார்பன்அளவைக்குறைக்கமுடியாதுஎன்றுஅவைநினைத்திருக்கலாம்.
ஏனெனில் 1997ஆம்ஆண்டுஅமெரிக்காமட்டும்உலகவாயுமண்டலத்தில்வெளியிடப்பட்டபசுமைக்குடில்வாயுக்களில் 5ல்ஒருபகுதியைவெளியிட்டிருக்கிறதுஎன்றுஆய்வுகள்தெரிவிக்கின்றன. கியூட்டாஒப்பந்தப்படிஉலகக்கார்பன்அளவைக்குறைத்துஉலகவெம்மையும்குறைப்பதுஎனமுடிவெடுக்கப்பட்டது.
140 நாடுகள்கையயழுத்திட்டஇந்தஒப்பந்தம் 2005 ஆம்ஆண்டுபிப்ரவரி 16ஆம்தேதிஅமுலுக்குவந்தது. ஆனால்கார்பன்குறைப்புகையயழுத்தோடுசரி. அதன்படிஉலகநாடுகள்நடக்கின்றனவாஎன்பதுகேள்விக்குறியே. இந்தஒப்பந்தம்நடைபெற்றஜப்பான்நாட்டுகியோட்டாநகரத்திலேயேகார்பன்அளவுஅதிகமாகிவிட்டது.
கியோட்டாஒப்பந்தம்போலஏற்கனவே 1992ஆம்ஆண்டில்பிரேஸிலில்உள்ளரியோடிஜெனிரோவில்உலகைத்தூய்மைப்படுத்தஉலகநாடுகள்அடங்கியஒருகூட்டம்நடந்தது. அப்பொழுதும்அமெரிக்காபோன்றவளர்ந்தநாடுகள்இதில்கலந்துகொண்டாலும்முழுஆதரவுதரவில்லைஎன்பதுகுறிப்பிடத்தக்கது.
புவிவெப்பத்தைக்கட்டுப்படுத்தஎடுக்கப்பட்டகியோட்டாஒப்பந்தம் 2012ல்காலாவதியானதால்இந்தோனேசியாவின்பாலித்தீவில் 2007ஆம்ஆண்டுடிசம்பரில் 190 நாடுகளைச்சேர்ந்தபிரதிநிதிகள்கலந்துகொண்டஒருமாநாடுநடந்தது. இந்தபாலிமாநாட்டில் 2009 ஆம்ஆண்டிற்குள்புவிவெப்பமாதலைக்குறிப்பிட்ட அளவுகட்டுப்படுத்தநடவடிக்கைமேற்கொள்ளப்பட்டது.
வழக்கம்போல்விலகியிருந்தஅமெரிக்காகடைசிநேரத்தில்ஐ.நாவின்தலையீட்டால்புவிவெப்பத்தைக்கட்டுப்படுத்தஇணைந்துசெயல்படமுடிவுசெய்தது. பசுமையில்லவாயுக்களைவெளியிடுவதைத்தடுத்தால்பொருளாதாரத்தில்பலத்தபின்னடைவைச்சந்திக்கநேரும்எனஅமெரிக்காபயந்ததால்மனிதகுலம்பெரும்அழிவைச்சந்திக்கநேரும்என்பதைப்பற்றியும்பயப்படவேண்டும். பாலிஉடன்படிக்கையின்படிவெம்மையில்லாப் புதியபூமியைஎதிர்காலத்தில்காண்போம்எனநம்புவோம்.
அடுத்து, காற்றுமண்டலத்தில்சுமார் 20கி.மீஉயரம்முதல் 70 கி.மீஉயரம்வரைஓசோன்என்னும்ஒருபாதுகாப்புவிதானம்உள்ளது. இஃதுஉயிரினங்களுக்குப்பாதிப்பைஏற்படுத்தும்குறைந்தஅலைநீளமுள்ளபுறஊதக்கதிர்களைத்தடுத்துவிடும். ஆனால்மனிதனின்கரங்கள்இதனையும்விட்டுவைக்கவில்லை.
1978ஆம்ஆண்டிலிருந்தேஇந்தஓசோன்படலத்தில்ஓட்டைகள்விழுந்துஅதன்வழியே புறஊதாக்கதிர்கள்பூமியைவந்தடையஆரம்பித்திருக்கின்றன. இக்கதிர்கள்தோல்புற்றுநோய், கண்புரைநோய்இவற்றைத்தோற்றுவிக்கும்தன்மையுடையது. ஓசோன்படலம்பாதிப்பிற்குக்காரணம்குளிர்சாதனங்களில்பயன்படுத்தப்படும்குளோரோஃபுளோரோகார்பன்வேதிப்பொருள்களும், ஜெட்விமானஏரோசால்கழிவுகளும்ஆகும்.
காற்றுமண்டலம்இன்னும்பலவழிகளில்பாழ்படுத்தப்படுகின்றது. 1984 ஆம்ஆண்டில்போபால்நகரில்ஒருபூச்சிக்கொல்லிதொழிற்சாலையிலிருந்துவெளிவந்தமிதைல்ஐசோசயனேட்வாயுவின்கசிவினால்ஏற்பட்டஉயிர்ச்சேதத்தைநாம்அறிவோம். சுமார் 5000க்கும்மேற்பட்டபோபால்நகரமக்கள்இறந்தனர்.
பாதிக்கப்பட்டோர்மொத்தம் 5,72,029 பேர். உச்சநீதிமன்றத்தலையீட்டின்பேரில்இவர்களுக்குவழங்கப்பட்டமொத்தஇழப்பீட்டுத்தொகைரூ.1542 கோடியாகும். இதைவிடநெஞ்சைநெகிழவைக்கும்நிகழ்ச்சிஎன்னவென்றால்சோவியத்ரஷ்யாவின்செர்னோபில்நகரத்தில்அணுமின்நிலையம்வெடித்துச்சிதறியபொழுதுஏற்பட்டகதிர்வீச்சின்பாதிப்பாகும்.
இந்தஅணுமின்நிலையகதிரியக்கத்தனிமங்களின்கதிர்வீச்சால்ஆயிரக்கணக்கானோர்இறந்தனர். பலர்முற்றிலும்செயலிழந்துவிட்டனர். ஆனால்இந்தப்பேரழிவின்உண்மையானசேதத்தை ரஷ்யஅரசுஇருட்டடிப்புச்செய்துவிட்டதாகச்சொல்லப்படுகிறது.
ஆக, ஒவ்வோர்அணுமின்உலையும் ஒருசிறியஅணுகுண்டுக்குச்சமம்என்பதை செர்னோபில்அணுஉலைவெடிவிபத்துநமக்குஉணர்த்துகிறது. அணுமின்உலைகளால்பாதிப்பு நேராதவகையில்நமக்குப்பிரச்சினையில்லை.
இப்பொழுதுரஷ்யஉதவியுடன்தென்தமிழ்நாட்டின்கூடங்குளத்தில்அணுமின்நிலையம்அமைக்கப்பட்டுள்ளது. அங்குள்ளமண்ணின்மைந்தர்களின்எதிர்ப்பையும், பலமனிதநேயஎதிர்ப்புக்குரல்களையும்தாண்டிஅணுமின்நிலையம்செயல்படப்போகிறது. செர்னோபில்சோகநிகழ்ச்சிஎதுவும்நடக்காமல்இறைவன்காப்பாற்றவேண்டும்.
1945ஆம்ஆண்டில்இரண்டாம்உலகப்போர்முடிவுக்குவந்தபோதுஜப்பானில்ஹிரோஷிமாமற்றும்நாகசாகிநகரங்களில்போடப்பட்ட அணுகுண்டுகளால் அந்நகரங்கள்நாசமாகிஉலகமக்களையேஉலுக்கியது. கணக்கில்லாமல்இறந்தவர்கள்போகத்தப்பியவர்களும்அவர்களதுசந்ததியினரும்மரபுவழிபிறவிக்குறைபாடுகள், இரத்தப்புற்றுநோய்மூளைவளர்ச்சியின்மைபோன்றபாதிப்புகளுக்குஉள்ளாயினர்.
இப்பாதிப்புகளுக்குஉடலில்குரோமோசோம்களில்ஏற்பட்டதிடீர்மாற்றமேகாரணமாகும். இந்நிகழ்ச்சிக்குப்பிறகுஇன்றுவரையாரும்அணுகுண்டைக்கையிலெடுக்கவில்லை. ஆனால்அணுகுண்டையும்இரசாயனஆயுதங்களையும்தயாராகவைத்துள்ளார்கள். மூன்றாவதுஉலகப்போர்மூண்டால்அணுஆயுதங்கள்தான்பயன்படுத்தப்படும். விளைவு? அணுஆயுதங்கள்எதிரிகளைமட்டுமல்ல. ஏவியவர்களையேஅழித்துவிடும்.
யாருக்காகவும்அழயாரும்இருக்கமாட்டார்கள். அவர்கள் (உலகைப்பாழ்படுத்துவதிலிருந்து) திரும்பிவிடும்பொருட்டுஅவர்கள்செய்தார்களேஅவற்றில்சிலவற்றை அவர்கள்சுவைக்கும்படிஅவன்செய்கிறான் (3041)
என்றுஆரம்பத்தில்சொல்லப்பட்டஇறைவசனத்தின்படிமனிதஇனம், தான்செய்ததவறுகளின்பாதிப்புகளைஅனுபவித்துக்கொண்டிருக்கிறதேயயாழியசெய்ததவறுகளிலிருந்துதிரும்புவதாகத் தெரியவில்லை.
ஒருபக்கம்வாழ்க்கைத்தரத்தைஉயர்த்தவும், அதிகாரவேட்கையாலும்வளர்ந்தநாடுகள்போட்டிபோட்டுக்கொண்டுஇயற்கைவளங்களைப்பாழ்படுத்திஉலகைகழிவுகளின்இருப்பிடமாகமாற்றிக்கொண்டிருக்கின்றன. மற்றொருபக்கம்மக்கள்தொகைப்பெருக்கத்தால்இயற்கைவளங்கள்கழிவுகளாகமாறுகின்றன.
உலகமக்கட்தொகையோ இப்பொழுது 670 கோடியாகும். 2050 ஆம்ஆண்டில்இது 900 கோடியைக்கடந்துவிடும்எனஐ.நாஅறிக்கைதெரிவித்துள்ளது. அதிகவிலைகொடுத்துமனிதசமுதாயத்தைப்பாதிப்பிலிருந்துகாப்பாற்றவேண்டியகாலக்கட்டத்தில்உள்ளோம்.
ரியோடிஜெனிராமாநாடுமற்றும்கியோட்டாஒப்பந்தம்எந்தப்பலனும்அளித்ததாகத்தெரியவில்லை. மனிதன்திருந்தித்திரும்புவதாகவும்தெரியவில்லை. மார்ச்மாதம் 22ம்நாள்உலகநீர்வளநாள்என்றும்ஏப்ரல்மாதம் 22ம்நாள்உலகபூமிநாள்என்றும்கூறிக்கொள்வதோடுசரி.
திருக்குர்ஆன்வசனங்கள்திரும்பத்திரும்பமனிதனுக்குஉபதேசம்செய்கிறது. நிச்சயமாகஅல்லாஹ்மனிதர்களுக்குஎவ்விதஅநியாயமும்செய்வதில்லை. எனினும்மனிதர்கள்தமக்குத்தாமேஅநியாயம்செய்துகொள்கிறார்கள். (17:7)
தொகுப்பு : ஆஷிகுல்கலீல், திருச்சி.