emsabai

emsabai

Blog by emsabai

பதுறு சஹாபாக்கள் நினைவு தின இஃப்தார் (நோன்பு திறக்கும்)  நிகழ்ச்சி

அவ்னிய்யா உலக அமைதி அறக்கட்டளை, ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை, தரீக்கத்துல் ஹக்கிய்யத்துல் காதிரிய்யா, இனைந்து நடத்தும் ரமளான் பிறை 17 பதுறு சஹாபாக்கள் நினைவு தின இஃப்தார் (நோன்பு திறக்கும்) நிகழ்ச்சி - மதநல்லிணக்க மனித நேய ஒருமைப்பாட்டு விழாவிற்க்கு தங்கள் அனைவரையும் வரவேற்கிறோம்

22.07.13 03:57 PM - Comment(s)
சபே பராஆத் நிகழ்ச்சி

சங்கைக்குரிய ஷைகு நாயகம் அவர்கள் முன்னிலையில் சபே பராஆத் நிகழ்ச்சி சென்னை கலீபா அப்துல் ரவூப் அவர்கள் இல்லத்தில் ஜூன் 24 (திங்கள்) அன்று நடைபெற்றது

Photo courtesy:  Mohamed Yaseen, Chennai

27.06.13 07:37 AM - Comment(s)
சபே பராஆத் நிகழ்ச்சி சென்னையில் நேரடி ஒளிப்பரப்பு

சங்கைக்குரிய ஷைகு நாயகம் அவர்கள் முன்னிலையில் சபே பராஆத் நிகழ்ச்சி சென்னை கலீபா அப்துல் ரவூப் அவர்கள் இல்லத்தில் ஜூன் 24 (திங்கள்), மாலை 6:45 மணி முதல் நேரடி ஒளிப்பரப்பு நடைபெறும்.

23.06.13 05:10 PM - Comment(s)
பொது சிறப்பு மருத்துவ முகாம், திண்டுக்கல்






நரம்பு வலிமை பரிசோதனை

ஆஸ்த்துமா பரிசோதனை

இரத்தம் மற்றும் பி.பி பரிசோதனை

27.03.13 06:08 PM - Comment(s)
ஜாமிஆ யாசீன் அரபுக்கல்லூரி- யில் வாப்பா நாயகம்..

சங்கைமிகு ஜமாலிய்யா சையது கலீல் அவ்ன் மௌலானா அல் ஹஸனிய்யுல் ஹாஷிமிய் நாயகம் அவர்கள் மதுரஸதுல் ஹஸனைன் ஃபீ ஜாமிஆ யாஸீன் அறபுக்கல்லூரி-யில் யாசீனி மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கின்றார்கள்.


27.03.13 09:21 AM - Comment(s)

Tags