கவிதை

Blog tagged as கவிதை

ஆறாவது திணை!

ஆறாவது திணை!

கலிமா 
தொழுகை 
சக்காத் 
நோன்பு 
ஹஜ் - என்று 
இஸ்லாத்தின் கடமைகள் ஐந்து 
ஆறாவது - நபிகள் பேரில் சலவாத்!
மெய் 
வாய்
கண் 
மூக்கு 
செவி - என்று 
உறுப்புக்கள் ஐந்து 
ஆறாவது - நபிகள் நாயக அறிவு!
சுபுஹு 
லுஹர் 
அசர் 
மக்ரிப் 
இஷா - என்று&...
06.03.13 05:21 AM - Comment(s)

Tags