காலையில் மிகத் தெளிந்த மனதோடு அலுவலகம் சென்றேன்.மனம்உற்சாகமாய்இருந்தது. இன்று இதைச் செய்யவேண்டும் அதைச் செய்யவேண்டும்.இப்படியெல்லாம் இருக்கவேண்டும் என்று மனம் அழகாய்ச் சொல்லிக்கொண்டிருந்தது. அலுவலகம்சென்றடைந்து நேரம் ஆகிக்கொண்டிருந்தது. நாம் நினைத்துஇயங்கிக்கொண்டிருந்தது ஒன்றாய், இடையிடையே வரும் குற...
08.04.12 05:48 AM - Comment(s)