பதுறு சஹாபாக்கள் நினைவு தின இப்தார் (நோன்பு திறக்கும்) நிகழ்ச்சி - மதநல்லிணக்க மனித நேய ஒருமைப்பாட்டு விழா திண்டுக்கல்லில் 06.08.12 அன்று சாத்தங்குடி நாடார் திருமண மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
அகிலத்தின் அருட்கொடை அண்ணல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் புனித மீலாது விழாகொடிக்கால்பாளையம்-ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் சார்பாக 11.03.2012அன்று காலை 9 முதல் இரவு 7.30 மணி வரைநடைபெற்றது. இவ்விழாவிற்கு கலீபா ஆலிம் புலவர் S. ஹுஸைன்முஹம்மது மன்பயீ அவர...