emsabai.ismath

emsabai.ismath

Blog by emsabai.ismath

துபாய் சபையில் டிசம்பர் மாதக்கூட்டம்

துபாய் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில் டிசம்பர் மாதக்கூட்டம் 6/12/2012 வியாழன் வெள்ளி மாலை நடைப்பெற்றது. இக்கூட்டத்திற்கு  பொதுச் செயலாளர் A.N.M.முஹம்மது யூசுப் M.A. ஹக்கியுல்காதிரி தலைமை ஏற்று நடாத்தித் தந்தார்.

கண்ணியமிக்க மௌலானாமார்கள் மற்றும் மூத்த சகோதரர் அபுசாலிபு ஹக்கியுல்காதிரி முன்னிலை வகித்...

08.12.12 09:11 AM - Comment(s)
டோஹா கத்தாரில் இராத்திபத்துல் காதிரிய்யா நிகழ்ச்சி

டோஹா கத்தாரில் ஆன்மீக சகோதரர் பக்ருதீன் இல்லத்தில் இராத்திபத்துல் காதிரிய்யா நிகழ்ச்சி நடைபெற்றது. துபாயிலிருந்து டோஹா சென்றிருந்த துபாய் சபையின் பொதுச் செயலாளர் A.N.M.முஹம்மது யூசுப் M.A கலந்துக் கொண்டு சிறப்பித்தார்.

01.12.12 01:41 PM - Comment(s)
துபாய் வாவா முஹம்மது இல்லத்தில் கர்பலா நிகழ்ச்சி

துபாய் ஆன்மீக சகோதரர் தஞ்சை வாவா முஹம்மது ஹக்கியுல்காதிரி இல்லத்தில் 30/11/2012 அன்று மாலை கர்பலா நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக மதுக்கூர் சுன்னத் வல் ஜமாஅத் அமீரகத் தலைவர் P.T.E.A.ரஹ்மத்துல்லாஹ் வருகைப் புரிந்திருந்தார்கள்.

மற்றும் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் உறுப்பினர்களும்...

01.12.12 01:23 PM - Comment(s)
துபாய் சபையில் இராத்திபத்துல் காதிரிய்யா

துபாய் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில் 27/11/2012 செவ்வாய் புதன் மாலை இராத்திபத்துல் காதிரிய்யா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஆன்மீக சகோதரர்கள் அனைவரும் கலந்து சிறப்பித்தார்கள்.

28.11.12 07:21 AM - Comment(s)

 திருச்சிமணப்பாறை நெடுஞ்சாலையில் அமைந்துள்ள மதுரஸதுல் ஹஸனைன் ஃபீஜாமீஆ யாசீன் அறபுக்கல்லூரியில் நிர்வாகக் குழுத் தலைவர் தலைமை கலீஃபா எம்.ஹபீபுல்லாஹ் பி.எஸ்.ஸிஹக்கியுல்காதிரி தலைமை தாங்கினார்.

 

திண்டுக்கல்மறைஞானப்பேழை ஆன்மீக மாத இதழ் ஆசி...

26.11.12 06:41 AM - Comment(s)

Tags