துபாய் சபையில் 03/05/2012 வியாழன் மாலை மஹ்ஃரிப் தொழுகைக்கு பின் பிறை 14லின் இராத்திபத்துல் காதிரிய்யா நிகழச்சி நடைபெற்றது. ஆன்மிக சகோதரர்கள் அனைவரும் கலந்து சிறப்பித்தனர்.
துபாய் சபையில் 04/05/2012 வெள்ளிக்கிழமை அன்று காலை 9.00 மணிக்கு நாகூர் பாதுஷா நாயகத்தின் 455வது கந்தூரி விழா மிக சிறப்பாக கொண்டாட...