Blogs

துபாய் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில் 28/10/2012 ஞாயிறு திங்கள் மாலை பிறை 14 லின் இராத்திபத்துல் காதிரிய்யா ஓதப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு ஆத்மீக சகோதரர்கள் அனைவரும் வருகைத்தந்து சிறப்பித்தார்கள்.

புகைப்படங்கள்

அதிரை அப்துல்ரஹ்மான்

29.10.12 01:25 PM - Comment(s)

நமது உயிரினும் மேலான சற்குருநாதர் சங்கைக்குரிய ஷைகுநாயகம் குத்புஸ்ஸமான் ஷம்சுல்வுஜூத் ஜமாலிய்யா ஸய்யித் கலீல் அவ்ன் மௌலானா நாயகம் அவர்கள் சென்னை (oct 13-18, 2012) விஜயம் செய்தார்கள். அவர்களின் சொற்பொழிவுகள்..  

19.10.12 01:45 PM - Comment(s)

Tags