Blogs

துபாய் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில் நவம்பர் 23 வெள்ளிக்கிழமை மாலை மௌலானாமார்களின் முன்னிலையில் இமாம் ஹஸன் (ரலி ) மற்றும் இமாம் ஹுசைன் (ரலி) அவர்களுடைய மவ்லிது ஷரீஃப் ஓதப்பட்டு அவர்களின் கந்துாரி ‌கொண்டாடும் விதமாக ஆஷீரா தின சிறப்பு கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கர்பலாவின் வரலாற்றை நெகிழ்ச்சியுடன்...

25.11.12 06:27 AM - Comment(s)
ஆஷீரா தின சிறப்பு கூட்டம் - குவைத்

குவைத் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில் நவம்பர் 23 வெள்ளிக்கிழமை மாலை இமாம் ஹஸன் (ரலி ) மற்றும் இமாம் ஹுசைன் (ரலி) அவர்களுடைய மவ்லிது சரீஃப் ஓதப்பட்டு அவர்களின் கந்துாரி ‌கொண்டாடும் விதமாக ஆஷீரா தின சிறப்பு கூட்டம் நடைபெற்றது.

நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக மௌலானா அப்துல் ஹைஈ அவர்களை வரவேற்றி ஆத்ம சகோதர...

25.11.12 05:30 AM - Comment(s)

துபாய் சபையில் நவம்பர் 09/11/2012 வெள்ளிக்கிழமை காலை 7.30 மணிக்கு புர்தா நிகழ்ச்சி நடைபெற்றது. ஆன்மீக சகோதரர்கள் பலரும் கலந்து சிறப்பித்தார்கள்.


புகைப்படங்கள் - முதுவை ஹிம்தாதுல்லாஹ்

14.11.12 06:40 AM - Comment(s)
குவைத்  - நவம்பர் மாதக்கூட்டம்

குவைத் ஏகத்துவ மெய்ஞ்ஞான மெய்ஞ்ஞான சபையில் நவம்பர் மாதக்கூட்டம் 09/011/2012 வெள்ளிக்கிழமை மாலை மஃக்ரிபிற்குப் பின் ஆத்ம சகோதரர் ஜாபார் அலி யாசினிய் ஹக்கிய்யுள் காதிரி அவர்கள் இல்லத்தில் சிறப்பாக நடைபெற்றது.
 

கிராஅத்: ஆத்ம சகோதரர் மு.அப்துல் ஹமீது ஹக்கிய்யுள் காதிரி

11.11.12 05:21 AM - Comment(s)

துபாய் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில் நவம்பர் மாதக்கூட்டம் 02/011/2012 வெள்ளி மாலை நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு தலைமை ஏற்று கலீபா ஏ.பி.சகாபுதீன் நடாத்தி தந்தார்.

இம்மாதக் கூட்டத்தை கலந்துரையாடல் என்ற நிகழ்ச்சியாக அமைக்கப்பட்டு பல ஆன்மீக சகோதரர்களும் தங்களின் வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சிகளையும் இச்சபையிலிரு...

03.11.12 01:46 PM - Comment(s)

Tags