Kuwait

Blog tagged as Kuwait

குவைத்  - நவம்பர் மாதக்கூட்டம்

குவைத் ஏகத்துவ மெய்ஞ்ஞான மெய்ஞ்ஞான சபையில் நவம்பர் மாதக்கூட்டம் 09/011/2012 வெள்ளிக்கிழமை மாலை மஃக்ரிபிற்குப் பின் ஆத்ம சகோதரர் ஜாபார் அலி யாசினிய் ஹக்கிய்யுள் காதிரி அவர்கள் இல்லத்தில் சிறப்பாக நடைபெற்றது.
 

கிராஅத்: ஆத்ம சகோதரர் மு.அப்துல் ஹமீது ஹக்கிய்யுள் காதிரி

11.11.12 05:21 AM - Comment(s)
இராத்திபத்துல் காதிரிய்யா - குவைத்

குவைத் ஏகத்துவ மெய்ஞ்ஞான மெய்ஞ்ஞானசபையில் செப்டம்பர் 29 சனிக்கிழமை மாலை மஃக்ரிபிற்குப் பின் பிறை 14 ராத்திபு ஆத்ம சகோதரர் ஜாபார் அலி யாசினிய் ஹக்கிய்யுள் காதிரி அவர்கள் இல்லத்தில் சிறப்பாக நடைபெற்றது.

கலந்து கொண்டோர் அனைவருக்கும் தப்ரூக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டது

30.09.12 05:22 AM - Comment(s)
காலத்தின் உத்தமரின் உதயதின விழா!!!

எம்பெருமானார் அவர்களின் திருப்பேரர், காலத்தின் அதிபதி, காமில் ஷைக், குதுபுஜ் ஜமான், ஷம்சுல் வுஜூத், லிஸானுல் ஹக் ஜமாலிய்யா அஸ்ஸய்யித் கலீல் அவ்ன் அல்ஹஸனிய்யுள் ஹுசைனிய்யுள் ஹாஷிமிய் மௌலானா நாயகம் அவர்களின் 77 ஆவது உதயதினத்தை முன்னிட்டு குவைத் ஏகத்துவ மெய்ஞான சபையின் சார்பில் 7/9/2012 அன்று  ஆத்...

09.09.12 11:24 AM - Comment(s)
இராத்திபத்துல் காதிரிய்யா


குவைத் ஏகத்துவ மெய்ஞ்ஞான மெய்ஞ்ஞானசபையில் ஆகஸ்ட் 31 வெள்ளிக்கிழமை மாலை மஃக்ரிபிற்குப் பின்  பிறை ௧௪ ராத்திபு ஆத்ம சகோதரர் ஜாபார்  அலி யாசினிய் ஹக்கிய்யுள் காதிரி அவர்கள் இல்லத்தில் சிறப்பாக நடைபெற்றது.

 

இறுதியில் கசிதத்துள் அஹ்மதியா மற்றும் கசிதத்துள் அவனியா ஓதப்பட்டு  இனிதே இந்நி...

02.09.12 04:45 AM - Comment(s)

 

பதுரு சஹாபாக்களின் நினைவு தினமான ரமளான் பிறை 17 குவைத் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில், 5/8/2012 மாலை பதுரு மௌலுது ஒதப்பட்டன  பிறகு இப்தார் நிகழ்ச்சி மற்றும்  மக்ஹ்ரிப் தொழுகைக்குப் பின் பதுரு சஹாபாக்களின் நினைவு தின நிகழ்ச்சி ஆத்ம சகோதரர் ஜப்பார் யாசினிய் ஹக்கிய்யுள் காதிரி அவர்கள் இல்லத்...

06.08.12 07:01 AM - Comment(s)

Tags