Kuwait

Blog tagged as Kuwait


குவைத் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில் ஆகஸ்ட் 2 வியாழக்கிழமை மாலை 6.45 மணியளவில் இப்தார் நிகழ்ச்சி மற்றும் மக்ரிப் தொழுகைக்குப் பின் பிறை 14 ராத்திபு மஜ்லிஸ் -ஆத்ம சகோதரர் P.T.M. அப்துல் ஹமீது அண்ணன் அவர்கள் இல்லத்தில் மிகச் சிறப்பாக நடந்தது .


 இறுதியில் கலந்து கொண்டோர் அனைவருக்கும் தப்ரூக் மற்றும் இர...

06.08.12 06:09 AM - Comment(s)
புனித ஷபேபராஅத் - குவைத்

 

குவைத்  ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில் 4-7-2012 அன்று மஹ்ரிப் தொழுகைக்குபின் பிறை 14 லின் இராத்திபத்துல் காதிரிய்யா ஓதப்பட்டது 


அதன் தொடர்ச்சியாக ஷபேபராஅத் நிகழ்ச்சி மூன்று யாசீன் சூராக்கள் ஓதப்பட்டு துவாவுடன் நிறைவுப் பெற்றது.

05.07.12 05:00 AM - Comment(s)


குவைத் சபையில் 03/06/2012 மஹ்ஃரிப் தொழுகைக்கு பின் பிறை 14லின் இராத்திபத்துல் காதிரிய்யா மற்றும் மாதந்திர கூட்டம் மிக சிறப்பாக நடைபெற்றது. ஆன்மிக சகோதரர்கள் அனைவரும் கலந்து சிறப்பித்தனர்.

மாதந்திர கூட்டம்  குவைத் கௌரவ செயலாரர் P.T.M. அப்துல் ஹமீது  ஹக்கிய்யுள் காதிரி அவர்கள்   தல...

13.06.12 05:44 AM - Comment(s)

குவைத் சபையில் 04/05/2012 மஹ்ஃரிப் தொழுகைக்கு பின் பிறை 14லின் இராத்திபத்துல் காதிரிய்யா , நாகூர் பாதுஷா நாயகத்தின் 455வது கந்தூரி விழா சிறப்பு கூட்டம் மிக சிறப்பாக நடைபெற்றது. ஆன்மிக சகோதரர்கள் அனைவரும் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்ச்சி துபாய் தலைவர் கலீபா ஏ.பி. சகாபுதீன் தலைமையில் நடைபெற்றது.

08.05.12 03:14 AM - Comment(s)

Tags