Uncategorized

Blog categorized as Uncategorized

சபே பராஆத் நிகழ்ச்சி சென்னையில் நேரடி ஒளிப்பரப்பு

சங்கைக்குரிய ஷைகு நாயகம் அவர்கள் முன்னிலையில் சபே பராஆத் நிகழ்ச்சி சென்னை கலீபா அப்துல் ரவூப் அவர்கள் இல்லத்தில் ஜூன் 24 (திங்கள்), மாலை 6:45 மணி முதல் நேரடி ஒளிப்பரப்பு நடைபெறும்.

23.06.13 05:10 PM - Comment(s)
பொது சிறப்பு மருத்துவ முகாம், திண்டுக்கல்






நரம்பு வலிமை பரிசோதனை

ஆஸ்த்துமா பரிசோதனை

இரத்தம் மற்றும் பி.பி பரிசோதனை

27.03.13 06:08 PM - Comment(s)
ஆறாவது திணை!

ஆறாவது திணை!

கலிமா 
தொழுகை 
சக்காத் 
நோன்பு 
ஹஜ் - என்று 
இஸ்லாத்தின் கடமைகள் ஐந்து 
ஆறாவது - நபிகள் பேரில் சலவாத்!
மெய் 
வாய்
கண் 
மூக்கு 
செவி - என்று 
உறுப்புக்கள் ஐந்து 
ஆறாவது - நபிகள் நாயக அறிவு!
சுபுஹு 
லுஹர் 
அசர் 
மக்ரிப் 
இஷா - என்று&...
06.03.13 05:21 AM - Comment(s)
சென்னையில் புனித சுப்ஹான மௌலுது நிகழ்ச்சி - 3

புனித மாதமான ரபீஉல் அவ்வல் பிறை 3ல் சென்னைஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் 


முலம் ஆத்ம சகோதரர் A.E.பீர் முஹம்மதுஹக்கிய்யுல் காதிரி அவர்களின் வீட்டில்


 கண்மணி நாயகம் ஸல்ல்ல்லாஹூ அலைஹி வஸல்லம்அவர்களின் புனித 


புகழ்பாக்களான சுபுஹான மெளலிது நிகழ்ச்சி 15-01-2013 அன்றுநடந்தது. இந்நிகழ்ச்சியில்


 ஆ...

16.01.13 08:05 AM - Comment(s)

Tags