Uncategorized

Blog categorized as Uncategorized

துபாய் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில் 5/10/2012 வெள்ளிக்கிழமை காலை 9.00 மணிக்கு, சங்கைமிகு புர்தா ஷரீப் ஓதப்பட்டு அதைத் தொடர்ந்து இமாம் அஸ்செய்யிது யாசீன் மௌலானா அவர்களின் கஸீதா ஓதப்பட்டு,

அதைத் தொடர்ந்து, தந்தை நாயகத்தின் விசால் தினத்தை நினைவு கூறும் பொருட்டு கந்தூரி விழா நடைபெற்றது.

இவ்விழா மௌலானாமார்களி...

06.10.12 07:23 AM - Comment(s)

துபாய் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில் 30/09/2012 ஞாயிறு திங்கள் மாலை மஹ்ஃரிப் தொழுகைக்குப் பின் இராத்திபத்துல் காதிரிய்யாவும்  மற்றும் தந்தை நாயகத்தின் கஸிதாவும் ஓதப்பட்டது.

அக்டோபர் 1 மற்றும் 2 தேதிகளில் சபையில் இரவு 8.30 மணிக்கு கஸிதா ஓதப்படும் இன்ஷா அல்லாஹ் அக்டோபர் 5 வெள்ளிக்கிழமை காலையில் தந்தை ...

01.10.12 05:58 AM - Comment(s)

Tags