emsabai.ansari

emsabai.ansari

Blog by emsabai.ansari

புனித பர்ஸன்ஜிய் மௌலிது மஜ்லிஸ், திருச்சி. {பிறை : 19, 20, 21 & 22}

மதி பிளத்தல்

மதிபி ளந்த  மாநபி
      மண்ணில்   வந்த  மாமதி
பதியின் மிக்க மாபதி
       மறைகொ   ணர்ந்த   சீர்நபி.

  - அற்புத அகில நாதர் என்னும் நூலில் சங்கைக்குரிய வாப்பா நாயகம் அவர்கள்.


உத்தம நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப்  ப...

04.02.13 04:33 AM - Comment(s)
புனித பர்ஸன்ஜிய் மௌலிது மஜ்லிஸ், திருச்சி. {பிறை : 17 & 18}

கதிர் மதி 

அண்ண  லாரே  சூரியர்
       விண்ண  கத்தின்   முழுமதி 
கண்கு   ளிர்ந்த   சோதியே
       எண்ணி   றந்த    ஒளிமயம்.

  - அற்புத அகில நாதர் என்னும் நூலில் சங்கைக்குரிய வாப்பா நாயகம் அவர்கள்.


உத்தம நபி ...

31.01.13 08:11 AM - Comment(s)
புனித ஸுப்ஹான மௌலிது மஜ்லிஸ், திருச்சி. {பிறை : 16

புனித ஸுப்ஹான மௌலிது மஜ்லிஸ், திருச்சி. {பிறை : 16}

கதிர் முகம் 

எங்க  ணாதர்    சூரியன் 
      ஏனை   நபிகண்    மின்களாம்
கங்கு  றன்னின்    மின்னிடும்
      காணு    மக்கட்    கிவையெலாம்.

[கங்குல் : இ...

31.01.13 08:04 AM - Comment(s)
தரீகத்துல் ஹக்கிய்யதுல் காதிரிய்யா புனித ராத்திபு மஜ்லிஸ், திருச்சி

தரீகத்துல் ஹக்கிய்யதுல் காதிரிய்யாவின்  புனித ராத்திபு மஜ்லிஸ் [ரபீஉல் அவ்வல் பிறை 14] 27.01.2013 ஞாயிற்றுக்கிழமை மக்ரிபுக்குப்பின் திருச்சியில் பொறியாளர் A. முஹம்மது ஜக்கரியா ஹக்கிய்யுல் காதிரிய் அவர்கள் இல்லத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது. மஜ்லிஸில் முரீதுகளும் அஹ்பாபுகளும் திரளாகக்  ...

28.01.13 03:41 AM - Comment(s)
புனித ஸுப்ஹான மௌலிது மஜ்லிஸ், திருச்சி. {பிறை : 15}

கருணை   யுள்ளம்   படைத்தவர்
       அருளை   வார்ந்த    ளிப்பவர்
இருளை     நீக்கி    யொளியினை    
        இகத்த   வர்க்கு   மீந்தவர்.

  - அற்புத அகில நாதர் என்னும் நூலில் சங்கைக்குரிய வாப்பா நா...

28.01.13 03:31 AM - Comment(s)

Tags