இறைத் தூதர் மனிதரே
எனினு மனித ரல்லரே
நிறைய விண்ணு மண்ணெலாம்
நின்று பணியுந் தேநரர்.
[தே : தெய்வம்
நரர் : மனிதன் ]
- அற்புத அகில நாதர் என்னும் நூலில் சங்கைக்குரிய வாப்பா நாயகம் அவர்கள...
27.01.13 05:39 AM - Comment(s)