Blogs

துபாய் 31/08/2012 வெள்ளி மாலை மஹ்ரிப் தொழுகைக்கு பின் இராத்திபத்துல் காதிரிய்யா நிகழ்ச்சி நடைபெற்றது. ஆன்மீக சகோதரர்கள் அனைவரும் கலந்து சிறப்பித்தார்கள்.

02.09.12 05:19 AM - Comment(s)
இராத்திபத்துல் காதிரிய்யா


குவைத் ஏகத்துவ மெய்ஞ்ஞான மெய்ஞ்ஞானசபையில் ஆகஸ்ட் 31 வெள்ளிக்கிழமை மாலை மஃக்ரிபிற்குப் பின்  பிறை ௧௪ ராத்திபு ஆத்ம சகோதரர் ஜாபார்  அலி யாசினிய் ஹக்கிய்யுள் காதிரி அவர்கள் இல்லத்தில் சிறப்பாக நடைபெற்றது.

 

இறுதியில் கசிதத்துள் அஹ்மதியா மற்றும் கசிதத்துள் அவனியா ஓதப்பட்டு  இனிதே இந்நி...

02.09.12 04:45 AM - Comment(s)

துபாய் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் தலைவரும் கண்ணியமிக்க கலீபாவுமான A.P.சஹாப்தீன் B.E., M.B.A. அவர்களின் அன்புப் புதல்வியின் திருமணம், சங்கைமிக்க இமாம் ஜமாலிய்யா அஸ்செய்யிது கலீல்அவுன் மௌலானா அல்ஹஸனிய்யுல் ஹுசேனிய்யுல் ஹாஷிமிய் நாயகம் அவர்களின் முன்னிலையில் இனிதே நடைபெற்றது. 

29.08.12 09:26 AM - Comment(s)

பதுறு சஹாபாக்கள் நினைவு தின இப்தார் (நோன்பு திறக்கும்) நிகழ்ச்சி - மதநல்லிணக்க மனித நேய ஒருமைப்பாட்டு விழா திண்டுக்கல்லில் 06.08.12 அன்று சாத்தங்குடி நாடார் திருமண மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

16.08.12 05:54 PM - Comment(s)

Tags