திருச்சியில் கிப்லா இஸ்லாமியப் பல்சுவை மாத இதழ் சார்பில் மீலாதுன்னபீ கந்தூரி விழா - 8 ஆம் ஆண்டாக 25.01.2012 (வெள்ளிக்கிழமை) மாலை 3 மணி முதல் 9 மணி வரை திருச்சி ஜங்ஷன் ராஜா ஹோட்டல் விழா அரங்கில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
மீலாதுன்னபீ விழாவை முன்னிட்டு மாலை 3.30 மணி அளவில் பள்ளி - கல்லூ...