பார்வை யற்ற கண்ணினிற்
பதிக ணாதர் துப்பியே
கூர்மை யான பார்வையைக்
கூட்டி வைத்தா ரெம்நபி.
[பதிகணாதர் : பதிகள் + நாதர்]
- அற்புத அகில நாதர் என்னும் நூலில் சங்கைக்குரிய வாப்பா நாயகம் அவர்கள்.
26.01.13 07:42 AM - Comment(s)
பார்வை யற்ற கண்ணினிற்
பதிக ணாதர் துப்பியே
கூர்மை யான பார்வையைக்
கூட்டி வைத்தா ரெம்நபி.
[பதிகணாதர் : பதிகள் + நாதர்]
- அற்புத அகில நாதர் என்னும் நூலில் சங்கைக்குரிய வாப்பா நாயகம் அவர்கள்.
உத்தம நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உதய தின நன்னாளில் திருச்சியில் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை திருச்சி கிளையின் அவைத் துணைத் தலைவர் ஜனாப். S.B. ஆரிப் ஹக்கிய்யுல் காதிரிய் அவர்கள் இல்லத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவில் திருச்சியைச் சேர்ந்த முரீதுப் பிள்ளைகளும் - அஹ்பாபுகள...
மனித றன்னை மனிதனாய்
வாழ வைத்த எம்பிரான்
இனிது வாழ நல்வழி
இயற்றி வைத்தா ரெம்நபி.
பூமான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் புகழ்ந்தோதும் ஸுப்ஹான மௌலிது மஜ்லிஸ் - திருச்சியில் பேராசிரியர் கான் முஹம்மது அவர்கள் இல்ல...
அழகு மிக்க வுடையினர்
அகிலம் போற்று மெழிலினர்
பழகும் பண்பி லொப்பிலர்
பரிவு காட்டும் நாயகர்.
பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் புகழப் புகழ ஏற்படும் தெவிட்டாத ...
முகம லர்ந்த முகமதர்
அகம லர்ந்த அகமதர்
சகம துய்ய பூரணச்
சந்தி ரன்போல் வந்தனர்.
புகழப்பட்ட - புகழப்படக்கூடிய - புகழப்படவேண்டிய பூமான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் புகழ் பாடும் புனித ஸுப்ஹான மௌலிது மஜ்ல...



![புனித ஸுப்ஹான மௌலிது மஜ்லிஸ், திருச்சி. [பிறை : 7, 8, 9 & 10]](/files/IMAG0452.jpg)