Trichy

Blog tagged as Trichy

தரீகத்துல் ஹக்கிய்யதுல் காதிரிய்யா புனித ராத்திபு மஜ்லிஸ், திருச்சி

தரீகத்துல் ஹக்கிய்யதுல் காதிரிய்யாவின்  புனித ராத்திபு மஜ்லிஸ் [ரபீஉல் அவ்வல் பிறை 14] 27.01.2013 ஞாயிற்றுக்கிழமை மக்ரிபுக்குப்பின் திருச்சியில் பொறியாளர் A. முஹம்மது ஜக்கரியா ஹக்கிய்யுல் காதிரிய் அவர்கள் இல்லத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது. மஜ்லிஸில் முரீதுகளும் அஹ்பாபுகளும் திரளாகக்  ...

28.01.13 03:41 AM - Comment(s)
புனித ஸுப்ஹான மௌலிது மஜ்லிஸ், திருச்சி. {பிறை : 15}

கருணை   யுள்ளம்   படைத்தவர்
       அருளை   வார்ந்த    ளிப்பவர்
இருளை     நீக்கி    யொளியினை    
        இகத்த   வர்க்கு   மீந்தவர்.

  - அற்புத அகில நாதர் என்னும் நூலில் சங்கைக்குரிய வாப்பா நா...

28.01.13 03:31 AM - Comment(s)
புனித ஸுப்ஹான மௌலிது மஜ்லிஸ், திருச்சி. {பிறை : 14}

இறைத்   தூதர்    மனிதரே
       எனினு   மனித    ரல்லரே
நிறைய விண்ணு   மண்ணெலாம்
       நின்று   பணியுந்   தேநரர்.

[தே  : தெய்வம்
நரர் : மனிதன் ]

- அற்புத அகில நாதர் என்னும் நூலில் சங்கைக்குரிய வாப்பா நாயகம் அவர்கள...

27.01.13 05:39 AM - Comment(s)
திருச்சி கிப்லா இஸ்லாமியப் பல்சுவை  மாத இதழ் சார்பில் மீலாதுன்னபீ கந்தூரி விழா!

திருச்சியில் கிப்லா இஸ்லாமியப் பல்சுவை மாத இதழ் சார்பில் மீலாதுன்னபீ கந்தூரி விழா - 8 ஆம் ஆண்டாக 25.01.2012 (வெள்ளிக்கிழமை) மாலை 3 மணி முதல் 9 மணி வரை திருச்சி ஜங்ஷன் ராஜா ஹோட்டல் விழா அரங்கில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

மீலாதுன்னபீ விழாவை முன்னிட்டு மாலை 3.30 மணி அளவில் பள்ளி - கல்லூ...

26.01.13 12:54 PM - Comment(s)
புனித ஸுப்ஹான மௌலிது மஜ்லிஸ், திருச்சி. {பிறை : 13}


பார்வை   யற்ற   கண்ணினிற்
      பதிக    ணாதர்    துப்பியே
கூர்மை   யான   பார்வையைக்
      கூட்டி வைத்தா ரெம்நபி.

[பதிகணாதர் : பதிகள் + நாதர்]

- அற்புத அகில நாதர் என்னும் நூலில் சங்கைக்குரிய வாப்பா நாயகம் அவர்கள்.

26.01.13 07:42 AM - Comment(s)

Tags