கதிரவன் வெளியாதல்
அத்த மித்த கதிரவ
னான சுத்த சோதியை
வித்தை யாக விண்ணுயர்
மீட்டி வைத்தார் மாநபி.
- அற்புத அகில நாதர் என்னும் நூலில் சங்கைக்குரிய வாப்பா நாயகம் அவர்கள்.
உத்தம நபி ஸல்லல்லாஹு அலைஹி ...
04.02.13 06:34 PM - Comment(s)