மதிபி ளந்த மாநபி
மண்ணில் வந்த மாமதி
பதியின் மிக்க மாபதி
மறைகொ ணர்ந்த சீர்நபி - யாம் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உதய மாதமான ரபீஉல் அவ்வல் மாதம் முழுதும் சுப்ஹான மௌலிது மஜ்லிஸ் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை மூல...
15.01.13 07:38 AM - Comment(s)