Uncategorized

Blog categorized as Uncategorized

டோஹா கத்தாரில் இராத்திபத்துல் காதிரிய்யா நிகழ்ச்சி

டோஹா கத்தாரில் ஆன்மீக சகோதரர் பக்ருதீன் இல்லத்தில் இராத்திபத்துல் காதிரிய்யா நிகழ்ச்சி நடைபெற்றது. துபாயிலிருந்து டோஹா சென்றிருந்த துபாய் சபையின் பொதுச் செயலாளர் A.N.M.முஹம்மது யூசுப் M.A கலந்துக் கொண்டு சிறப்பித்தார்.

01.12.12 01:41 PM - Comment(s)
துபாய் வாவா முஹம்மது இல்லத்தில் கர்பலா நிகழ்ச்சி

துபாய் ஆன்மீக சகோதரர் தஞ்சை வாவா முஹம்மது ஹக்கியுல்காதிரி இல்லத்தில் 30/11/2012 அன்று மாலை கர்பலா நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக மதுக்கூர் சுன்னத் வல் ஜமாஅத் அமீரகத் தலைவர் P.T.E.A.ரஹ்மத்துல்லாஹ் வருகைப் புரிந்திருந்தார்கள்.

மற்றும் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் உறுப்பினர்களும்...

01.12.12 01:23 PM - Comment(s)
துபாய் சபையில் இராத்திபத்துல் காதிரிய்யா

துபாய் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில் 27/11/2012 செவ்வாய் புதன் மாலை இராத்திபத்துல் காதிரிய்யா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஆன்மீக சகோதரர்கள் அனைவரும் கலந்து சிறப்பித்தார்கள்.

28.11.12 07:21 AM - Comment(s)
இராத்திபத்துல் காதிரிய்யா

குவைத் ஏகத்துவ மெய்ஞ்ஞான மெய்ஞ்ஞானசபையில் நவம்பர் 27 செவ்வாய்க்கிழமை மாலை பிறை 14 ராத்திபு ஆத்ம சகோதரர் ஜாபார் அலி யாசினிய் ஹக்கிய்யுள் காதிரி அவர்கள் இல்லத்தில் சிறப்பாக நடைபெற்றது.

 

கலந்து கொண்டோர் அனைவருக்கும் தப்ரூக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டது

28.11.12 05:08 AM - Comment(s)

 

சென்னைஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் முலம் மாதாந்திர கூட்டம் நவம்பர் மாதம் 

18ம்தேதி நடைபெற்றது.இக்கூட்டத்திற்க்குகலிபா.Adv.அப்துல் ரவூப் ஹக்கிய்யுல் காதிரி 

அவர்கள்தலைமை தாங்கிஏகாந்த பாடல் பாடினார்.

26.11.12 01:58 PM - Comment(s)

Tags