Uncategorized

Blog categorized as Uncategorized

துபாயில் இராத்திபத்துல் காதிரிய்யா

துபாய் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில் 27/12/2012 வியாழன் வெள்ளி மாலை மஃரிப் தொழுகைக்குப் பின் இராத்திபத்துல் காதிரிய்யா நடைபெற்றது.


புகைப்படங்கள் - அதிரை அப்துல்ரஹ்மான்

29.12.12 12:32 PM - Comment(s)
சென்னையில் புனித இராத்திபு நிகழ்ச்சி


சென்னை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் முலம் ஆத்ம சகோதரர் Eng.N. அப்துல்

 

ஜலீல்  ஹக்கியுல் காதிரி அவர்கள் வீட்டில்ஹிஜ்ரி1434 ஸபர் மாதம் பிறை 14ல் 

 

(27/12/2012) புனித இராத்திபு நிகழ்ச்சிநடந்தது.இந்நிகழ்ச்சியில் ஆத்ம 

 

சகோதரர்கள் கலந்து சிறப்பி...

29.12.12 07:58 AM - Comment(s)
சென்னையில் மாதாந்திர கூட்டம்

சென்னைஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் முலம் மாதாந்திர கூட்டம் டிசம்பர் மாதம் 

 

16ம்தேதி நடைபெற்றது.இக்கூட்டத்திற்க்குகலிபா.Adv.அப்துல் ரவூப் ஹக்கிய்யுல் காதிரி 

 

அவர்கள்தலைமை தாங்கினார்


22.12.12 11:10 AM - Comment(s)
சென்னையில் புனித இராத்திபு நிகழ்ச்சி

 

சென்னை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின்மூலம் ஆத்ம சகோதரர் N. அப்துல்

 

வஹாப் ஹக்கியுல் காதிரி அவர்கள் வீட்டில்ஹிஜ்ரி 1434 முஹர்ரம் மாதம் பிறை 14ல் 

 

(29/11/2012) புனித இராத்திபு நிகழ்ச்சிநடந்தது.இந்நிகழ்ச்சியில் கலிபாகள் மற்றும் ஆத்ம 

 

சகோதரர்களும் ...

11.12.12 11:06 AM - Comment(s)
துபாய் சபையில் டிசம்பர் மாதக்கூட்டம்

துபாய் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில் டிசம்பர் மாதக்கூட்டம் 6/12/2012 வியாழன் வெள்ளி மாலை நடைப்பெற்றது. இக்கூட்டத்திற்கு  பொதுச் செயலாளர் A.N.M.முஹம்மது யூசுப் M.A. ஹக்கியுல்காதிரி தலைமை ஏற்று நடாத்தித் தந்தார்.

கண்ணியமிக்க மௌலானாமார்கள் மற்றும் மூத்த சகோதரர் அபுசாலிபு ஹக்கியுல்காதிரி முன்னிலை வகித்...

08.12.12 09:11 AM - Comment(s)

Tags