Blogs

கண்மணி நாயகத்தின் கனிவான மாதம்


 முத்திரை நபி!!!
 பிறை-5

 

ஹதீஸ்

 

ஜாபிர் (ரலி) அறிவித்தார்கள், என் தந்தை, தம் மீது கடனிருக்கும் நிலையில் இறந்துவிட்டார். எனவே, நபி (ஸல்) அவர்களிடம் வந்து, என் தந்தை தம் மீது கடனை (அடைக்காமல்) அப்படியேவிட்டுச் சென்றார். என்னிடம் அவரின் பேரிச்ச மரங்களின் விளைச்சலைத் தவிர வேறெதுவும் இல...

17.01.13 05:38 AM - Comment(s)
சென்னையில் புனித சுப்ஹான மௌலுது நிகழ்ச்சி - 3

புனித மாதமான ரபீஉல் அவ்வல் பிறை 3ல் சென்னைஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் 


முலம் ஆத்ம சகோதரர் A.E.பீர் முஹம்மதுஹக்கிய்யுல் காதிரி அவர்களின் வீட்டில்


 கண்மணி நாயகம் ஸல்ல்ல்லாஹூ அலைஹி வஸல்லம்அவர்களின் புனித 


புகழ்பாக்களான சுபுஹான மெளலிது நிகழ்ச்சி 15-01-2013 அன்றுநடந்தது. இந்நிகழ்ச்சியில்


 ஆ...

16.01.13 08:05 AM - Comment(s)
சென்னையில் புனித சுப்ஹான மௌலுது நிகழ்ச்சி -2

புனித மாதமான ரபீஉல் அவ்வல் பிறை 2ல் சென்னைஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் 


மூலம் ஆத்ம சகோதரர் Er.ஹைதர் நிஜாம் ஹக்கிய்யுல் காதிரி அவர்களின் வீட்டில் 


கண்மணி நாயகம்ஸல்ல்ல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் புனித 


புகழ்பாக்களான சுபுஹான மெளலிதுநிகழ்ச்சி 14-01-2013 அன்று நடந்தது. இந்நிகழ்ச்சியில்

 

க...

16.01.13 07:54 AM - Comment(s)
கண்மணி நாயகத்தின் கனிவான மாதம்

 முத்திரை நபி!!!

பிறை-4
 

ஹதீஸ்:

 

அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவித்தார்கள்,நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உம்மு சுலைம் அவர்களின் வீட்டிற்க்கு வந்து அவர்களுக்கு என்று விரித்து வைக்கப்பட்ட விரிப்பில் ஒய்வு எடுப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள், வழக்கம் போல் ஒரு நாள் கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள் ...

16.01.13 06:05 AM - Comment(s)
கண்மணி நாயகத்தின் கனிவான மாதம்

முத்திரை நபி!!!
 
பிறை-3

 

ஹதீஸ்:

 

அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவித்தார்கள்,நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழக்கம்போல் தங்களுடைய சுப்ஹு தொழுகையை முடித்தவுடன் மதினா வாசிகள் தண்ணீர் நிரப்பிய தங்களுடைய பாத்திரத்தை நபி (ஸல்) முன்னர் வைப்பார்கள். நபி (ஸல்) அவர்கள் தங்களுக்கு முன் வைக்கப்பட்ட ஒவ்வொரு...

16.01.13 05:59 AM - Comment(s)

Tags