Blogs



சங்கைமிகு ஷெய்குநாயகம் ஜமாலிய்யா அஸ்சையது கலீல் அவ்ன் மௌலானாஅல் ஹஸனிய்யுல் ஹாஷிமிய் அவர்கள் அருளிய புனித மிஉராஜ் இரவு சிறப்பு துஆ.

அல்லாஹ்வே! மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து மஸ்ஜிதுல் அக்ஸாவரை எம்பெருமானார்(ஸல்)அவர்களை நீ நடத்தினாயே அவர்கள் பொருட்டால் எம் அனைவருக்கும் தைரியத்தையும் உடல் சக்தியையும்மனோ நிம்மத...
17.06.12 06:57 AM - Comment(s)
சங்கைமிகு ஷைகுனா இந்தியா வருகை

ஏகத்துவ மெய்ஞ்ஞானசபையின் ஸ்தாபகரும்கண்மணி நாயகம் ரசூலே கரீம் (ஸல் அலை)அவர்களின் திரு குடும்பத்தினருமானசங்கைமிக்க இமாம் ஜமாலிய்யா அஸ்செய்யிது கலீல்அவுன் மௌலானா அல்ஹஸனிய்யுல் ஹுசேனிய்யுல் ஹாஷிமிய் அவர்கள் ஆன்மீக சுற்றுப் பயணமாக இந்தியாவிற்கு ஜூன் மாதம் 10ம் தேதி 2012 

ஞாயிற...

13.06.12 04:01 PM - Comment(s)


குவைத் சபையில் 03/06/2012 மஹ்ஃரிப் தொழுகைக்கு பின் பிறை 14லின் இராத்திபத்துல் காதிரிய்யா மற்றும் மாதந்திர கூட்டம் மிக சிறப்பாக நடைபெற்றது. ஆன்மிக சகோதரர்கள் அனைவரும் கலந்து சிறப்பித்தனர்.

மாதந்திர கூட்டம்  குவைத் கௌரவ செயலாரர் P.T.M. அப்துல் ஹமீது  ஹக்கிய்யுள் காதிரி அவர்கள்   தல...

13.06.12 05:44 AM - Comment(s)

துபாய் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில் 07/06/2012 வியாழன் மாலை 8.00 மணிக்கு மாதக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு மௌலானாமார்கள் முன்னிலை வகிக்க நிர்வாகத்தலைவர் கலீபா ஏ.பி.சகாபுதீன் தலைமை ஏற்று நடாத்தினார்கள்.

இம்மாதக் கூட்டம் கலந்துரையாடலாக நிகழ்ந்தது.

கூட்டத்தின் நிறைவாக தௌபா பைத்துடன் இனிதே இம்மாதக் கூ...

09.06.12 09:19 AM - Comment(s)

Tags